பாமர மக்களுக்கும் பகுத்தறிவு தந்த பெரியார், கல்வி கண் தந்த காமராஜர், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று புரியவைத்த அண்ணா போன்ற பொக்கிசங்களை தாங்கிய புண்ணிய பூமியில் இன்று வாழ்வது எவ்வளவு பெரியார்,காமராஜர்,அண்ணா!
தமிழ் தமிழ் என்று முழங்கிக்
கொண்டு தமிழனியே விற்பது ஏனடா !
கொண்டு தமிழனியே விற்பது ஏனடா !
தமிழனே இன்னும் எத்தனை நாட்கள்
நீ மற்றவர்கள் பின்னால் கொடி பிடித்து நடப்பாய்!
நீ மற்றவர்கள் பின்னால் கொடி பிடித்து நடப்பாய்!
தமிழனின் பண்பே விருதோம்பல் தானடா
அதைக்கூட வியாபரமாய் பயன்படுத்தி
விற்கும் கொடிய மிருகங்கள்!
அதைக்கூட வியாபரமாய் பயன்படுத்தி
விற்கும் கொடிய மிருகங்கள்!
எங்கும் ஊழல், சுடுகாட்டு கூரையில் ஊழல், பாலம் காட்டினாலும் ஊழல், எனது தமிழகம் எங்கே போய் கொண்டிருகிறது!
தமிழனே சிந்தித்து பார். நாம் பிறந்தது இதை காண்பதுக்காகவா !
இப்படிக்கு,
ஒரு தமிழனின் குரல்