அதிகாலை நேரத்துப் பேருந்து பயணம் ! சில நிமிடங்களில் விழித்துக் கொள்ளத் துடிக்கும் சூரியன் ! அமைதியான பாரமற்ற சாலைகள் ! குளிரை வாரி இறைக்கும் தென்றல் ! தென்றலுக்கு ஏட்ப இசையும் கேசம் ! பண்பலையில் ஒலிக்கும் காதல் கீதங்கள் ! கண்கள் பேசும் மௌன ராகம் ! என்னவளோடு ஒரு ரம்மியமான பயணம் !
No comments:
Post a Comment