என்னுடன் பேசும்போது உன் கண்களும் என்னை ஊமையாக்கப் பார்க்கின்றன ! தூரத்தில் அசையும் உன் உதடுகளுக்கு என் உளறல்கள் சுருதி சேர்த்துக் கொண்டிருக்கின்றன ! உன் நிழல்கூட என்னை தடுமாற வைக்கிறது ! இதயம் உள்ளே துடிக்கிறதா வெளியே துடிக்கிறதா என்று தெரியாது ஆனால் அது உனக்காகத்தான் துடிக்கிறது !
No comments:
Post a Comment