தன்மான வேர்களைத் தேடி...
Sunday, October 14, 2018
Saturday, September 29, 2018
Monday, September 24, 2018
Saturday, September 23, 2017
Monday, September 18, 2017
கல்கியின் சோலைமலை இளவரசி பற்றி...
கதைக்கருவை களமாய் கையாண்டிருக்கிறார். கற்பனை வளத்தை வாரித் தெளித்திருக்கிறார் என்பதை விட கொட்டியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
சோலை மலையின் அழகையும் முருகனையும் அருளையும் ஆழமாய் சித்தரித்துள்ளார். சுதந்திர இந்தியாவிற்கு முன்னாள் இருந்து கதை ஆரம்பிக்கிறது.
விடுதலைக் காற்றின் சுவாசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார். 1942 ல் ஆரம்பிக்கிற கதையை பாண்டிய மன்னனோடு இணைத்த விதம் அருமை. உண்மையில் அவர் ஒரு ஆஸ்கார் நாயகனே.
கதையை முடித்த இடம் அதனை விட ஆச்சரியத்துக் உள்ளானது.
Subscribe to:
Posts (Atom)
காதல்
நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...
-
வானம் பொய்த்து விட்டதால் இயற்கையிடம் ஏமாறுகிறான் வியாபாறியாய் தோற்கிறான் அரசியலால் வஞ்சிக்கப்படுகிறான் ஆனால் எப்பொழுதும் ...
-
முன்னோக்கிச் செல்லும் பயணங்களிலும் பின்னோக்கியே செல்கிறது உன்னுடன் உறவாடிய நிகழ்வுகளும் நினைவுகளும் ! செல்லும் பாதையெல்லாம்...