Dhoni அன்போட ரசிகன் நான் நான் எழுதும் Letter..
ச்சி.. மடல்.. இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா? இல்ல கடிதமே இருக்கட்டும்..
எங்க படி..
Dhoni அன்போடு ரசிகன் நான் எழுதும் கடிதமே..
பாட்டாவே படுச்சிட்டியா?
அப்ப நானும்.. மொதல்ல Dhoni சொன்னல..
இங்க MSD போட்டுக்க.. MSD நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா?
நாங்க இங்க சௌக்கியம்..
MSD நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா? நாங்க இங்கு சௌக்யமே..
உங்களை நெனச்சு Match பாக்கும்போது கவலை மனசுல அருவி மாதிரி
கொட்டுது ஆனா Match பார்க்க ஒக்காந்தா கண்ணீர் முட்டுது…
உங்களை எண்ணி Match பார்க்கணும்னு நினைக்கையில் கவலை கொட்டுது..
அத்தான்..
Match பார்கையில் கண்ணீர் முட்டுது..
அத்தேதான்..
அஹ ஹ.. பிரமாதம்.. Cricket Match ! … Cricket Match .. படி..
Dhoni அன்போடு ரசிகன் நான் எழுதும் கடிதமே…

எங்களுக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ
தெரியல என்ன மாயமோ தெரியல..
எங்களுக்கு ஒன்னுமே ஆவரது இல்ல..
இதையும் எழுதிக்கோ..
நடுல நடுல Ganguly , Sachin, Dravid இதெல்லாம் போட்டுக்கணும்..
தோ பாரு எங்களுக்கு என்ன காயம்னாலும் ஒடம்பு தாங்கிடும் உங்க உடம்பு
தாங்குமா??
தாங்காது..
Dhoni Dhoni Dhoni ..
அதையும் எழுதணுமா??
அது.. Cricket .. எங்க Cricket … எங்க Dhoni Cricket …
என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நா அழுது என்
சோகம் உன்னை தாக்கி அது Matchயை பாதிக்கும் -
அப்படினு நெனைக்கும்போது வர அழுக கூட நின்னுடுது..
மனிதர் உணர்ந்துகொள்ள இது சாதாரண விளையாட்டு அல்ல.. ..
அதையும்தாண்டி புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது..
உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப்போன மாயம் என்ன பொன்மானே
பொன்மானே..
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கி கொள்ளும் உந்தன் மேனி
தாங்காது செந்தேனே..
Cricket மேல் உள்ள காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது..
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது..
மனிதர் உணர்ந்து கொள்ள, இது சாதாரண விளையாட்டு அல்ல..
அதையும் தாண்டி புனிதமானது..
Dhoniயே Cricket சாமியே நீதானே தெரியுமா?
Dhoniயே Cricket-ல் நீயும் பாதியே அதுவும் மற்றவர்களுக்கு புரியுமா?
சுப லாலி லாலியே லாலி லாலியே அபிராமி லாலியே லாலி லாலியே..
Dhoniயே World Cup வாங்கி தந்த சாமியே நீதானே தெரியுமா? மற்றவர்களுக்கு புரியுமா?

No comments:
Post a Comment